கூகுள் சேவைகளுக்கு சீனாவில் தடை
30/11/2012 16:28
சென்ற நவம்பர் 9 அன்று, தொடர்ந்து பல மணி நேரத்திற்கு, தன் இணைய சேவைகளுக்கு, சீனா தடை செய்துள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தன் சேவைகள் எப்படிச் சென்றடைகின்றன என்பதனை “Transparency Report” என்ற ஓர் இணைய அறிக்கை மூலம் கூகுள் அறிவித்து வருகிறது....